×

சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ஸ்பெயின் பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார். தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுமுறை பயணமாக கடந்த 27-ம் தேதி மேட்ரிட் சென்றார். அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் திரண்டு முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

The post சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : CM ,Stalin ,Chennai ,Chief Minister ,M.K.Stalin ,Spain ,M. K. Stalin ,Madrid ,Tamil Nadu ,Parliament ,DMK ,
× RELATED வாசியுங்கள்..நேசியுங்கள்..! உலக புத்தக...