×

தமிழக வெற்றி கழகத்தின் முதல் செயற்குழு இன்று கூடுகிறது

சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் முதல் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு நடக்கும் கூட்டத்தில் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய செயற்குழு கூட்டத்தில் நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் பங்கேற்க மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

The post தமிழக வெற்றி கழகத்தின் முதல் செயற்குழு இன்று கூடுகிறது appeared first on Dinakaran.

Tags : Executive Committee of Tamil Nadu Success Club ,Chennai ,Executive Committee ,Secretary General ,Tamil Nadu Victory Club ,Bussy Anand ,First Executive Committee of Tamil Nadu Victory Corporation ,Dinakaran ,
× RELATED மோடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கமிஷனரிடம் புகார்