×

எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை

சேலம் : சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் அவரை சந்தித்து அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை நடத்தி வருகிறது. தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் உள்ள ஆர்.பி.உதயகுமார், வளர்மதி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன், செம்மலை, ஓ.எஸ்.மணியன், வைகைச்செல்வனும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

The post எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Edappadi Palaniswami ,Salem ,RB Udayakumar ,Varamathi ,Jayakumar ,Natham… ,
× RELATED எடப்பாடி பழனிசாமி எங்கே? பாதுகாப்பு...