×

மின் இணைப்பை மாற்ற ரூ.1,000 லஞ்சம் : போர்மேன் கைது

கரூர்: ராயனூரில் உதவி பொறியாளர் அலுவலகத்தில் ரூ.1,000 லஞ்சம் வாங்கிய போர்மேன் முருகானந்தம் கைது செய்யப்பட்டார். கூலித் தொழிலாளிக்கு வீட்டு மின் இணைப்பை மாற்றித் தர லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாக சிக்கினார்.

The post மின் இணைப்பை மாற்ற ரூ.1,000 லஞ்சம் : போர்மேன் கைது appeared first on Dinakaran.

Tags : Foreman ,Karur ,Foreman Muruganandam ,Rayanoor ,Dinakaran ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...