×

சென்னை ஐ.ஐ.டி.யில் விளையாட்டு துறைக்கு 2 கூடுதல் இடஒதுக்கீடு!!

சென்னை: சென்னை ஐ.ஐ.டி.யில் விளையாட்டு துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு என துறைக்கு 2 கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2024-25 கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்பட்டு அதற்கான பிரத்யோக இணையதளம் இன்று தொடங்கப்பட்டது.

 

The post சென்னை ஐ.ஐ.டி.யில் விளையாட்டு துறைக்கு 2 கூடுதல் இடஒதுக்கீடு!! appeared first on Dinakaran.

Tags : IIT Chennai ,CHENNAI ,
× RELATED வானிலை முன்னறிவிப்புகளின்...