×

தஞ்சை முன்னாள் எம்.பி. பரசுராமன் உடல்நலக் குறைவால் காலமானார்..!!

தஞ்சை: தஞ்சை முன்னாள் எம்.பி. பரசுராமன் (63) உடல்நலக் குறைவால் காலமானார். பரசுராமன் அதிமுகவில் இருந்து எம்.பி.யாக தேர்தடுக்கப்பட்டவர். அண்மையில் தஞ்சை முன்னாள் எம்.பி. பரசுராமன் திமுகவில் இணைந்து கட்சி பணியாற்றி வந்துள்ளார்.

 

The post தஞ்சை முன்னாள் எம்.பி. பரசுராமன் உடல்நலக் குறைவால் காலமானார்..!! appeared first on Dinakaran.

Tags : Tanjore Former ,Parasuraman ,Tanjore ,Former ,AIADMK ,M.P. ,DMK ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு அருகே ஊராட்சிமன்ற...