×

மத்தியப்பிரதேசத்தின் ஹர்தா பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 7 பேர் உயிரிழப்பு!!

போபால் : மத்தியப்பிரதேசத்தின் ஹர்தா பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். பட்டாசு ஆலையில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக்கொண்டே இருப்பதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பட்டாசு ஆலை அருகே உள்ள 60 வீடுகளுக்கு தீ பரவியதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

The post மத்தியப்பிரதேசத்தின் ஹர்தா பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 7 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Hartha ,Madhya Pradesh ,Bhopal ,Harda ,
× RELATED ஒன்றிய அரசு திட்டத்தின் பெயரை...