×

அதிமுகவில் பா.ஜ.க. எஸ்.டி. பிரிவு மாநில செயலாளர் கிருஷ்ணகிரி பாப்பண்ணா இணைந்தார்..!!

சென்னை: பா.ஜ.க. எஸ்.டி. பிரிவு மாநில செயலாளர் கிருஷ்ணகிரி பாப்பண்ணா, அதிமுகவில் இணைந்தார். கே.பி.முனுசாமி அழைப்பின் பேரில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

 

The post அதிமுகவில் பா.ஜ.க. எஸ்.டி. பிரிவு மாநில செயலாளர் கிருஷ்ணகிரி பாப்பண்ணா இணைந்தார்..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,AIADMK ST ,Divisional State Secretary ,Krishnagiri Pappanna ,Chennai ,BJP ST Divisional ,State Secretary ,AIADMK ,KP ,Munusamy ,Edappadi Palaniswami ,Salem ,Dinakaran ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...