×

சேலம் ஆத்தூர் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.51 கோடிக்கு பருத்தி ஏலம்!!

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.51 கோடிக்கு பருத்தி வர்த்தகமானது. 6,306 பருத்தி மூட்டைகள் ரூ.1.51 கோடிக்கு ஏலம் விடப்பட்டது. கொட்டு பருத்தி குவிண்டாலுக்கு ரூ.3,789-க்கு ஏலம் போனது.

 

The post சேலம் ஆத்தூர் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.51 கோடிக்கு பருத்தி ஏலம்!! appeared first on Dinakaran.

Tags : Salem Athur Agricultural Co-operative Society ,Salem ,Athur Puduppet Agricultural Co-operative Society ,Salem Athur Agricultural Cooperative Society ,Dinakaran ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...