×

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து மன்னர் சார்லஸ் குணமடைய பிரதமர் மோடி பிரார்த்தனை..!!

டெல்லி: புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து மன்னர் சார்லஸ் குணமடைய பிரதமர் நரேந்திர மோடி பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார். மன்னர் 3ஆம் சார்லஸ் விரைவில் குணமடைந்து ஆரோக்கியம் பெற இந்திய மக்களுடன் இணைந்து பிரார்த்தனை செய்வதாக அவர் கூறினார்.

 

The post புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து மன்னர் சார்லஸ் குணமடைய பிரதமர் மோடி பிரார்த்தனை..!! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,England ,King Charles ,Delhi ,Narendra Modi ,King Charles III ,India ,Modi ,
× RELATED சொல்லிட்டாங்க…