×

தென்காசி ஆலங்குளம் அருகே சுங்கச்சாவடி அமைக்கும் பணிக்கு எதிராக கடையடைப்பு போராட்டம்!!

தென்காசி: தென்காசி – நெல்லை 4 வழிச்சாலையில் ஆலங்குளம் அருகே சுங்கச்சாவடி அமைக்கும் பணிக்கு எதிராக கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். சுங்கச்சாவடி அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 1000 கடைகள் அடைக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post தென்காசி ஆலங்குளம் அருகே சுங்கச்சாவடி அமைக்கும் பணிக்கு எதிராக கடையடைப்பு போராட்டம்!! appeared first on Dinakaran.

Tags : Tenkasi Alankulam ,Tenkasi ,Tenkasi-Nellai 4 lane ,Alankulam ,Dinakaran ,
× RELATED பைக்குகளில் மதுபானம் கடத்திய 4 பேர் கைது