×

போக்குவரத்து தொழிலாளர்கள் நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தை

சென்னை :போக்குவரத்து தொழிலாளர்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தை நாளை மாலை 3 மணிக்கு சென்னையில் நடைபெறுகிறது. ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை, அகவிலைப்படி நிலுவை தொடர்பாக நாளை பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. தொழிலாளர் துணை ஆணையருடன் நடக்கும்
பேச்சுவார்த்தையில் 27 சங்க பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

The post போக்குவரத்து தொழிலாளர்கள் நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Deputy Commissioner of Labour ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...