×

மேட்டூர் அணை நீர்மட்டம் 69.42 அடியில் இருந்து 68.85 அடியாக குறைந்தது..!!

சேலம்: மேட்டூர் அணை நீர்மட்டம் 69.42 அடியில் இருந்து 68.85 அடியாக குறைந்தது; நீர் இருப்பு 31.72 டிஎம்சி உள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 86 கன அடியில் இருந்து 116 கன அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக 5,800 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.

The post மேட்டூர் அணை நீர்மட்டம் 69.42 அடியில் இருந்து 68.85 அடியாக குறைந்தது..!! appeared first on Dinakaran.

Tags : Mettur ,Salem ,Mettur dam ,Mettur Dam… ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.15 அடியாக குறைவு..!!