- பாஜக
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வேலூர்
- எல்.முருகன்
- தமிழ்நாடு தலைவர் எல்.எல்.சி
- முருகன்
- பாஜக தலைவர் எல்எல்சி
- தின மலர்
வேலூர்: தமிழகத்தில் பாஜக தவிர்க்க முடியாத சக்தியாக மாறியுள்ளது என வேலூரில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் ஆட்சி அமைய வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள் எனவும் கூறினார். …
The post தமிழகத்தில் பாஜக தவிர்க்க முடியாத சக்தியாக மாறியுள்ளது: வேலூரில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேச்சு appeared first on Dinakaran.