×

பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்ய இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை: பாஜக பெண் நிர்வாகியை வீடு புகுந்து தாக்கிய வழக்கில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்ய இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது . அவரது முன்ஜாமின் மனு மீதான விசாரணையை நாளை மறுதினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்வதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

The post பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்ய இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : High Court ,BJP ,Amar Prasad Reddy ,CHENNAI ,
× RELATED மஞ்சுவிரட்டு அனுமதிக்காக நீதிமன்றம்...