- இந்து முன்னணி
- மதுரை
- மதுரை உயர் நீதிமன்றம்
- தஞ்சாவூர் மாவட்டம்
- இந்து முன்னணி மாவட்டம்
- குபேந்திரன்
- மதுரைக் கிளை உயர்நீதிமன்றம்
மதுரை: பெண் காவலரிடம் தகராறு செய்ததாக கைது செய்யப்பட்ட இந்து முன்னணி நிர்வாகிக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்ற மதுரைகிளை மறுத்துள்ளது. தஞ்சை மாவட்ட இந்து முன்னணி மாவட்ட செயலாளர் குபேந்திரன் மீண்டும் ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரைகிளையில் மனு தக்கல் செய்யபட்டது.
The post பெண் காவலரிடம் தகராறு செய்ததாக கைது செய்யப்பட்ட இந்து முன்னணி நிர்வாகிக்கு ஜாமீன் மறுப்பு appeared first on Dinakaran.