×

கிளாம்பாக்கத்தில் விரைவில் மலிவு விலை உணவகம்: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விரைவில் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கோயம்பேட்டில் கடை வைத்திருந்த 11 உரிமையாளர்களுக்கு கிளாம்பாக்கத்தில் கடை ஒதுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ரூ.14.30 கோடியில் காவல் நிலையம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. முடிச்சூரில் ஆம்னி பேருந்து நிலையம் கட்டும் பணி ஏப்ரலில் நிறைவு பெறும் என்றும் கூறினார்.

The post கிளாம்பாக்கத்தில் விரைவில் மலிவு விலை உணவகம்: அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Tags : Clambakk ,Minister ,Sekarbabu ,Chennai ,Klampakkam Bus Station ,Glampakam ,Coimbet ,Klambakal ,
× RELATED முகூர்த்த தினம், வார இறுதிநாளை...