×

சிலி நாட்டில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் 99 பேர் பலி

சாண்டியாகோ: சிலி நாட்டில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 99ஆக அதிகரித்துள்ளது. வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

The post சிலி நாட்டில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் 99 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Chile ,Santiago ,
× RELATED பூத் சிலிப் மட்டும் இருந்தால் போதாது;...