×

திமுக தேர்தல் அறிக்கைக் குழு இன்று முதல் சுற்றுப்பயணம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் திமுக தேர்தல் அறிக்கைக் குழு இன்று (பிப்.05) முதல் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறது. எம்.பி. கனிமொழி தலைமையிலான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தூத்துக்குடியில் இருந்து பயணத்தை தொடங்குகிறது.

The post திமுக தேர்தல் அறிக்கைக் குழு இன்று முதல் சுற்றுப்பயணம் appeared first on Dinakaran.

Tags : Dimuka Election Reporting Committee ,Chennai ,Tamil Nadu ,M. B. ,Kani ,Dimuka Election Report Preparation Team ,Tuticorin ,Dinakaran ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...