சேலம்: மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 6,000 கன அடியில் இருந்து 5,600 கன அடியாக குறைக்கபட்டுள்ளது. சம்பா பருவ சாகுபடிக்காக 6,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 5,600 கன அடியாக குறைந்துள்ளது.
The post மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 5,600 கன அடியாக குறைப்பு appeared first on Dinakaran.