×

சென்னையில் ஒரு கிலோ பூண்டு விலை ரூ.550ஆக உயர்ந்து விற்பனை


சென்னை: சென்னையில் ஒரு கிலோ பூண்டு விலை ரூ.550ஆக உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைந்ததால் பூண்டு விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மராட்டியம், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வரும் பூண்டு மொத்த விலையில் ரூ.400 முதல் ரூ.450-க்கு விற்பனை ஆகிறது. சில்லறை விலையில் அனைத்து வகை பூண்டுகளும் ரூ.500-க்கு மேல் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தகவல் வெளியாகியுள்ளது.

The post சென்னையில் ஒரு கிலோ பூண்டு விலை ரூ.550ஆக உயர்ந்து விற்பனை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Marathiam ,Madhya Pradesh ,
× RELATED மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர்...