×

நா.த.க. நிர்வாகிகள் நாட்டுக்கு எதிராக செயல்பட்டதை தொடர்ந்து கண்காணித்த பிறகே என்.ஐ.ஏ. சோதனை: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி

சென்னை: நா.த.க. நிர்வாகிகள் நாட்டுக்கு எதிராக செயல்பட்டதை தொடர்ந்து கண்காணித்த பிறகே என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்றது என்று ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி அளித்துள்ளார். நா.த.க. நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடத்திய என்.ஐ. ஏ. அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளது. நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளான சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்டோர் வீடுகளில் வெள்ளிக்கிழமை சோதனை நடைபெற்றது.

The post நா.த.க. நிர்வாகிகள் நாட்டுக்கு எதிராக செயல்பட்டதை தொடர்ந்து கண்காணித்த பிறகே என்.ஐ.ஏ. சோதனை: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : N.D.K. NIA ,Union Minister of State L. Murugan ,Chennai ,N.D.K. ,N.I. ,N.T.K. NIA ,Dinakaran ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?