×

தென்காசி ராம் நல்லமணி யாதவா கல்லூரியில் அறிவியல் கண்காட்சி

தென்காசி, பிப்.4: தென்காசி கொடிக்குறிச்சி ராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. கல்லூரியின் தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். இதில் தென்காசி கல்வி மாவட்டத்தைச் சார்ந்த அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்து கண்காட்சியினைப் பார்வையிட்டனர்.

The post தென்காசி ராம் நல்லமணி யாதவா கல்லூரியில் அறிவியல் கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : Science Fair ,Tenkasi ,Ram Nalamani Yadava College ,Thenkasi ,Ram Nalamani Yadava College of Arts and Science ,Kodikurichi ,Manimaran ,Education District ,Dinakaran ,
× RELATED தென்காசியில் ராம் நல்லமணி யாதவா கல்லூரி பட்டமளிப்பு விழா