×

ராமராஜபுரத்தில் நாளை மின்தடை

நிலக்கோட்டை, பிப். 4: நிலக்கோட்டை அருகே ராமராஜபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (பிப்.5ம் தேதி, திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ராமராஜபுரம், மட்டப்பாறை, விளாம்பட்டி, பெருமாள்பட்டி, இரும்பாடி, நாச்சிகுளம், கொம்மன்பட்டி, குள்ளளக்குண்டு, கல்லடிப்பட்டி, கருப்பட்டி, கரட்டுப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இத்தகவலை வத்தலக்குண்டு மின் செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

The post ராமராஜபுரத்தில் நாளை மின்தடை appeared first on Dinakaran.

Tags : Ramrajapuram ,Ramrajapuram Sub-Power Station ,Nalakkot ,Matapara ,Wlampatty ,
× RELATED முருகனை தரிசிக்க...