×

கோவையில் சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது

கோவை: கோவை பீளமேடு ஜி.வி ரெசிடென்ஸி அருகே சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். நல்வாய்ப்பாக காரில் வந்தவர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கோவையில் சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Peelamedu GV Residency ,Dinakaran ,
× RELATED கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு...