×

கனடா தேர்தலில் இந்தியா தலையிட வாய்ப்பு : உளவு அமைப்பு அறிக்கை

கனடா : கனடா தேர்தலில் இந்தியா தலையிட வாய்ப்புள்ளதாக அந்த நாட்டு உளவு அமைப்பு சந்தேகம் தெரிவித்துள்ளது. கனடா தேர்தல் பிரச்சாரத்தில் இந்தியாவின் தலையீடு இருப்பதாக கனடா உளவு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் தலையீட்டால் கனடா ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவு அமைப்பு அறிக்கையில் தகவல் அளித்துள்ளது.

The post கனடா தேர்தலில் இந்தியா தலையிட வாய்ப்பு : உளவு அமைப்பு அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Canadian elections ,Canada ,India ,intelligence ,Canadian election ,Dinakaran ,
× RELATED கனடா பிரதமர் நிகழ்ச்சியில் காலிஸ்தான் ஆதரவு கோஷம்: இந்தியா கண்டிப்பு