×

பிப். 12ம் தேதி தமாகா செயற்குழு கூட்டம் : ஜி.கே. வாசன்

சென்னை : பிப். 12ம் தேதி தமாகா செயற்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் நடைபெற உள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “தேர்தல் வியூகம், கூட்டணி உள்ளிட்டவை குறித்து தமாகா பொதுக்குழுவில் ஆலோசனை நடத்தப்படும். கட்சியின் நலன் அடிப்படையில் கூட்டணி குறித்து ஆலோசித்து முறைப்படி அறிவிக்கப்படும்,” இவ்வாறு தெரிவித்தார்.

The post பிப். 12ம் தேதி தமாகா செயற்குழு கூட்டம் : ஜி.கே. வாசன் appeared first on Dinakaran.

Tags : Tamaka Executive Committee Meeting ,G.K. Vasan ,Chennai ,Tamil State Congress ,President ,G.K. ,Tamaka Working Committee ,Egmore, Chennai ,Vasan ,Thamaka ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...