×

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் இரட்டை சதம்

விசாகப்பட்டினம் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்துள்ளார். 278 பந்துகளில் 18 பவுண்டரிகள், 7 சிக்சர்கள் விளாசி 202 ரன்களை குவித்தார் ஜெய்ஸ்வால்.

The post இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் appeared first on Dinakaran.

Tags : Jaiswal ,India ,England ,Visakhapatnam ,Dinakaran ,
× RELATED டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!