×

பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வத்தின் பதவிக்காலம் ஓராண்டுக்கு நீட்டிப்பு

சென்னை :பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வத்தின் பதவிக்காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. துணைவேந்தர் செல்வத்தின் பதவிக்காலத்தை நீட்டித்து தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

The post பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வத்தின் பதவிக்காலம் ஓராண்டுக்கு நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Bharatithasan University ,Chennai ,Tamil Nadu ,Governor ,R. N. Ravi ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...