×

புதிய கட்சி தொடங்கிய நடிகர் விஜய்க்கு கமல்ஹாசன் வாழ்த்து!

சென்னை : மக்கள் நீதி மய்யம் தலைவரும் , நடிகருமான கமல் ஹாசன், தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு தொலைபேசி மூலமாக வாழ்த்து தெரிவித்தார். வரும் 2026 தேர்தலில் பங்கேற்கும் முடிவுக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

The post புதிய கட்சி தொடங்கிய நடிகர் விஜய்க்கு கமல்ஹாசன் வாழ்த்து! appeared first on Dinakaran.

Tags : Kamal Haasan ,Vijay ,Chennai ,Makkal Neeti Maiyam ,Tamilnadu Vetri Kazhagam ,2026 elections ,
× RELATED Indian 2 Audio Launch - Full Video | Kamal Haasan, Simbu, Lokesh Kanagaraj, Anirudh, Nelson, Shankar