×

மும்பையில் பாஜக எம்எல்ஏ துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு


மும்பை: சிவசேனா ஷிண்டே பிரிவு முன்னாள் கவுன்சிலர் மகேஷ் கெய்க்வாட்டை பாஜக எம்எல்ஏ கணபதி கெய்க்வாட் துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மகேஷ் கெய்க்வாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். துப்பாக்கியால் சுடப்பட்ட முன்னாள் கவுன்சிலரின் ஆதரவாளர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

The post மும்பையில் பாஜக எம்எல்ஏ துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Bhajka MLA ,Mumbai Mumbai ,Sivasena Shinde Division ,Mahesh Gaikwad ,BJP ,MLA ,Ganpati Gaikwad ,BJP MLA ,Mumbai ,Dinakaran ,
× RELATED சிவசேனா ஷிண்டே பிரிவு முன்னாள்...