×

சென்னையில் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்

சென்னை: புழல் ஏரியில் நீர்இருப்பு 2646 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது. கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 493 மில்லியன் கனஅடியாக உள்ளது.

The post சென்னையில் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Lake Maghal ,Kannankottai ,Lake Tarvaikandika ,
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...