×

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!!

சென்னை: சென்னை வள்ளுவர்கோட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். யுஜிசியின் புதிய வழிகாட்டு விதிமுறைகளை உடனே மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், மத்திய கல்வி நிறுவன ஆசிரியர் பணியிடங்களில் இடஒதுக்கீடு தொடர்பான புதிய வழிகாட்டுதலை கைவிட வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

 

The post சென்னை வள்ளுவர்கோட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!! appeared first on Dinakaran.

Tags : Freedom ,Panthers ,Valluvarkottam, Chennai ,Chennai ,Liberation Tigers of India ,Valluvarkotam, Chennai ,Liberation Tigers ,UGC ,
× RELATED தேர்தல் முடிந்துவிட்டதால் எந்த...