×

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக சம்பாய் சோரன் பதவியேற்றுக் கொண்டார்

ராஞ்சி : ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக போக்குவரத்துத் துறை அமைச்சரான சம்பாய் சோரன் பதவியேற்றுக் கொண்டார். சம்பாய் சோரனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன்.நில மோசடி முறைகேட்டில் ஹேமந்த் சோரன் கைதான நிலையில், சம்பாய் சோரன் முதல்வரானார்.

The post ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக சம்பாய் சோரன் பதவியேற்றுக் கொண்டார் appeared first on Dinakaran.

Tags : Sambhai Soran ,Chief Minister of ,Jharkhand ,Ranchi ,Transport Minister ,Governor ,CP Radhakrishnan ,Chief Minister ,Hemant Soran ,Dinakaran ,
× RELATED கட்டணமில்லா இலவச பேருந்து பயணம்...