×

பாலிவுட் நடிகையும், பிரபல மாடலுமான பூனம் பாண்டே கர்ப்பப்பை புற்றுநோயால் காலமானார்

மும்பை : பாலிவுட் நடிகையும், பிரபல மாடலுமான பூனம் பாண்டே கர்ப்பப்பை புற்றுநோயால் காலமானார். 32 வயதான பூனம் பாண்டே பாலிவுட்டில் நாஷா, லவ் இஸ் பாய்சள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கர்ப்பப்பை புற்றுநோய்க்கு சிசிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றிரவு உயிர் பிரிந்தது.

The post பாலிவுட் நடிகையும், பிரபல மாடலுமான பூனம் பாண்டே கர்ப்பப்பை புற்றுநோயால் காலமானார் appeared first on Dinakaran.

Tags : Bollywood ,Poonam Pandey ,Mumbai ,
× RELATED ‘மகாதேவ்’ சூதாட்ட செயலி வழக்கில்...