- லோக் சபா ஊராட்சி
- DMD
- சென்னை
- மக்களவைத் தேர்தல்
- லோக்
- சபா
- கள்ளக்குறிச்சி
- விருதுநகர்
- ராஜ்ய சபா
- மக்களவை
- தின மலர்
சென்னை : மக்களவை தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தையை மறைமுகமாக தொடங்கியது தேமுதிக. கள்ளக்குறிச்சி, விருதுநகர் உள்பட குறைந்தது 4 மக்களவை தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவியையும் கேட்டுப்பெற தேமுதிக திட்டமிட்டுள்ளது. சரிவில் இருந்து மீண்டு மாநிலக் கட்சி அங்கீகாரத்தை மீண்டும் பெறும் முனைப்பில் வலுவான கூட்டணியில் இணைய தேமுதிக திட்டம் தீட்டியுள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக, பா.ஜ.க., பா.ம.க. உடன் கூட்டணி அமைத்த தேமுதிக இந்த முறை அதிமுக அல்லது பா.ஜ.க. கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post மக்களவை தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தையை மறைமுகமாக தொடங்கியது தேமுதிக appeared first on Dinakaran.
