×

மியான்மரில் அவசரநிலை 6 மாதம் நீட்டிப்பு

நைபியிடவ்: மியான்மரில் ராணுவ ஆட்சி தொடர்வதற்கான அவசர நிலை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் தேர்தல் நடத்துவதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் அவசரநிலையை நீட்டித்து அறிவித்துள்ளார்.

The post மியான்மரில் அவசரநிலை 6 மாதம் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Myanmar ,Naypyidaw ,Dinakaran ,
× RELATED ஆங் சான் சூகி வீட்டு சிறைக்கு மாற்றம்