×

சிறுமிகளுக்கு புற்றுநோய் தடுப்பூசி

அறிவிப்பு: 9 முதல் 14 வயதுவரையுள்ள பள்ளி மாணவிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி போடப்படும். நடந்தது: இது ஏற்கனவே நடைமுறையில் உள்ள பழைய திட்டம். சில மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது நாடு முழுமைக்கும் விரிவுப்படுத்தப்படுகிறதா? என்பது பற்றி கூட பட்ஜெட் அறிவிப்பில் தெளிவாக இல்லை.

The post சிறுமிகளுக்கு புற்றுநோய் தடுப்பூசி appeared first on Dinakaran.

Tags :
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.3.71 கோடி உண்டியல் காணிக்கை