×

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டதற்காக தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு..!!

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டதற்காக தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது. எந்த திட்டம் வந்தாலும் அதில் குறை இருப்பதை தவிர்க்க முடியாது என்று ஐகோர்ட் கூறியுள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்தே தென் மாவட்டம் செல்லும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் கருத்து தெரிவித்திருக்கிறது.

The post கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டதற்காக தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு..!! appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,Tamilnadu Govt ,Klambakkam Bus ,Chennai ,Chennai High Court ,Tamil Nadu government ,Klambakkam ,Clambakem Bus Stand ,ICourt ,
× RELATED கோமா நிலையில் உள்ள ஒருவரை கவனிப்பது...