×

சென்னையில் ஒரே வாரத்தில் 13 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்தது காவல்துறை..!!

சென்னை: சென்னையில் ஒரே வாரத்தில் 13 பேரை குண்டர் சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். ஜனவரி 25 முதல் 31ம் தேதி வரை ஒரு வாரத்தில் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

The post சென்னையில் ஒரே வாரத்தில் 13 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்தது காவல்துறை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Radhakrishnan ,
× RELATED சென்னையில் சிறுமியை கடித்து குதறிய...