×

ராமேஸ்வரம் அடுத்த பாம்பனில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ரயில் பாலத்தில் கிரேன் முறிந்து விழுந்து 6 பேர் படுகாயம்..!!

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அடுத்த பாம்பனில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ரயில் பாலத்தில் கிரேன் முறிந்து விழுந்து 6 பேர் படுகாயம் அடைந்தனர். புதிதாக தூக்கு பாலம் அமைக்கும் பணியின் போது கிரேன் முறிந்து விழுந்ததில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். கிரேன் விழுந்து படுகாயம் அடைந்த 6 பேர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

The post ராமேஸ்வரம் அடுத்த பாம்பனில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ரயில் பாலத்தில் கிரேன் முறிந்து விழுந்து 6 பேர் படுகாயம்..!! appeared first on Dinakaran.

Tags : BAMBAN ,RAMESWARAM ,Ramanathapuram ,Bambon ,Rameshwaram ,Dinakaran ,
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக...