×

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை..!!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை நடைபெற்று வருகிறது. சிதம்பரம், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை தொகுதி திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆலோசனையில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு. எ.வ.வேலு, தங்கம் தென்னரசு பங்கேற்றுள்ளனர்.

The post சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Tags : DMK Election Coordinating Committee ,Anna Vidyalaya ,Chennai ,Chennai Anna Vidyalaya ,DMK ,Chidambaram ,Mayiladuthurai ,Nagai ,Thanjavur ,Udayanidhi Stalin ,KN Nehru ,AV Velu ,Thangam Tennarasu ,Chennai Anna University ,Dinakaran ,
× RELATED அண்ணா அறிவாலயத்தில் திமுக ஆதிதிராவிடர் நலக்குழு நிர்வாகிகள் கூட்டம்