×

ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றம் வருகை..!!

டெல்லி: ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றம் வருகை தந்துள்ளார். ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற வளாகம் வந்தார். இடைக்கால பட்ஜெட்டிற்கு ஒப்புதல் வழங்குவதற்காக சற்று நேரத்தில் ஒன்றிய அமைச்சரவை கூடுகிறது.

The post ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றம் வருகை..!! appeared first on Dinakaran.

Tags : Narendra Modi ,Union Budget ,Delhi ,Parliament ,Union Cabinet ,Interim Budget ,
× RELATED முதலமைச்சர், பிரதமராக இருந்தும் என்...