×

மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி?: பா.ம.க. இன்று முடிவு

சென்னை: மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்க பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். எழும்பூரில் காலை 11 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் கூட்டணியா, தனித்துப் போட்டியா என்பது குறித்து முடிவு எடுக்கப்படுகிறது.

The post மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி?: பா.ம.க. இன்று முடிவு appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Pa ,M. K. ,Chennai ,Special Public Committee ,Founder Ramadas ,Anbumani Ramadas ,Jalampur ,Lok ,Sabha ,Pa. M. K. ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலை பார்க்க 23 நாடு பிரதிநிதிகள் வருகை