×

நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி சென்னையில் 62 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து காவல் ஆணையர் உத்தரவு

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி சென்னையில் 62 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணிபுரியும் காவலர்களை இடமாற்றம் செய்ய டிஜிபி உத்தரவிட்டார். டிஜிபி உத்தரவின் அடிப்படையில் சென்னையில் 62 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

The post நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி சென்னையில் 62 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து காவல் ஆணையர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,DGP ,Dinakaran ,
× RELATED பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல்...