×

ராம்சர் தளங்களுக்கு அங்கீகாரம் கிடைத்ததை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: ராம்சர் தளங்களுக்கு அங்கீகாரம் கிடைத்ததை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். நீலகிரியில் உள்ள லாங்வுட் மற்றும் கரைவேட்டி பறவைகள் சரணாலயம் தமிழ்நாட்டின் 2 புதிய ராம்சர் தளங்களாக அங்கீகாரம் பெற்றுள்ளன. திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்த பின் 2022 ஆண்டில் மட்டும் 13 தளங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

The post ராம்சர் தளங்களுக்கு அங்கீகாரம் கிடைத்ததை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Ramsar ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Longwood ,Karaivetty Bird Sanctuary ,Nilgiris ,Tamil Nadu ,
× RELATED கடந்த மூன்றாண்டுகளில் தொழிலாளர்களின்...