×

கேலோ இந்தியா போட்டிகள் நிறைவு: 156 பதக்கங்களுடன் மகாராஷ்டிரா அணி முதலிடம்

சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்த கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நிறைவுபெற்றன. 56 தங்கம், 48 வெள்ளி, 53 வெண்கலம் என 156 பதக்கங்களுடன் மகாராஷ்டிரா அணி முதலிடத்தை பெற்றுள்ளது. 35 தங்கம், 22 வெள்ளி, 46 வெண்கலம் என மொத்தம் 103 பதக்கங்களை வென்று ஹரியானா அணி 3ம் இடத்தை பிடித்துள்ளது.

The post கேலோ இந்தியா போட்டிகள் நிறைவு: 156 பதக்கங்களுடன் மகாராஷ்டிரா அணி முதலிடம் appeared first on Dinakaran.

Tags : Gallo India Games ,Maharashtra ,CHENNAI ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பேருந்தும், லாரியும் மோதி விபத்து: 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!