×

நியோமேக்ஸ் மோசடி வழக்கு: அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நியோமேக்ஸ் நிறுவனத்தின் கண்டறியப்பட்ட சொத்துகளை முடக்கி அரசிதழில் வெளியிட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது . மோசடியில் ஈடுபட்ட நியோமேக்ஸ் இயக்குநர்கள் கமலக்கண்ணன், கபில் ஆகியோர் ஜாமினை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

The post நியோமேக்ஸ் மோசடி வழக்கு: அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Neomax ,ICourt ,CHENNAI ,Neomax Company ,Kamalakannan ,Kapil ,Dinakaran ,
× RELATED நியோமேக்ஸ் மோசடி வழக்கை 15 மாதத்தில்...