×

சென்னையில் பூண்டு விலை கிலோ ரூ.400-ஐ எட்டியதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி..!!

சென்னை: சென்னையில் பூண்டு விலை கிலோ ரூ.400-ஐ எட்டியதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பூண்டு விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. வழக்கமாக ஒரு கிலோ பூண்டு ரூ.100 முதல் ரூ.125 வரை விற்பனையான நிலையில் தற்போது ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

The post சென்னையில் பூண்டு விலை கிலோ ரூ.400-ஐ எட்டியதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Koyambedu ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து...