×

கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்பு: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை

டெல்லி: கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இதில் உரையாற்றிய முர்மு, ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடு என்ற நிலையை எட்டியுள்ளோம். கதர் மற்றும் கிராமப் பொருட்களின் விற்பனை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. வருமான வரி தாக்கல் செய்வோர் எண்ணிக்கை 3 கோடியிலிருந்து 8 கோடியாக அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார்.

The post கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்பு: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை appeared first on Dinakaran.

Tags : President ,Draupadi Murmu ,Delhi ,Drabupati Murmu ,Murmu ,
× RELATED டெல்லியில் உள்ள வாக்குச் சாவடியில்...